Nanae Undhan Noigalellam
நானே உந்தன் நோய்களெல்லாம்
குணமாக்கிடும் பரிகாரி
குணமாக்கிடும் வார்த்தையினால்
சுகமாக்கிடும் பரிகாரி.
நீரே எந்தன் நோய்களெல்லாம்
குணமாக்கிடும் பரிகாரி
குணமாக்கிடும் வார்த்தையினால்
சுகமாக்கிடும் பரிகாரி.
Naanae Undhan Noigal Ellam
Kunamaakkidum Parikaari
Kunamaakkidum Vaarththaiyinaal
Sukamaakkidum Parikaari.
Neerae Enthan Noigal Ellam
Kunamaakkidum Parikaari
Kunamaakkidum Vaarththaiyinaal
Sukamaakkidum Parikaari.