என்றென்றும் தூயரே
ஓராயிரம் தலைமுறைகள்
சாஷ்டாங்கமாக
ஆட்டுக்குட்டியானவரை பணிவார்
நமக்கு முன் சென்றோரும்
விசுவாசிப்போர் யாவரும்
காலங்களின் கீதம் பாடுவார்
Pre-Chorus
உம் நாமம் மேலானதே
உம் நாமம் மகத்தானதே
உம் நாமம் ஓங்கி நிற்குமே
எல்லா ஆட்சிக்கு மேலாக
எல்லா அதிகாரங்கள் மேலாக
உம் நாமம் ஓங்கி நிற்குமே
Chorus 1
தூதர் பாடிடும் தூயரே
சர்வ சிருஷ்டியின் தூயரே
நீர் எந்நாளும் தூயரே
என்றென்றும் தூயரே
மன்னிப்பை பெற்றோரும் மீட்பை பெற்றோர் யாவரும்
சதாகால கீதம் பாடுவார்
சுதந்திரத்தில் நடப்போர் அவர் நாமம் தரித்தோர்
என்றென்றும் அவர் கீதம் பாடுவார்
அவரின் கீதம் பாடுவார் ஆமென்
Chorus 2
உம் ஜனம் போற்றும் தூயரே
மஹாராஜனே தூயரே
நீர் எந்நாளும் தூயரே
என்றென்றும் தூயரே
Oraayiram Thalaimuraigal
Saashtaangamaaha
Aatukutiyaanavarai Panivaar
Namakku Mun Sendrorum
Visuvaasipor Yaavarum
Kaalangalin Geetham Paaduvaar
Pre-Chorus
Um Naamam Melaanathey
Um Naamam Mahathaanathey
Um Naamam Ongi Nitkumey
Ella Aatchigalukku Melaga
Ella Athikaarangal Melaga
Um Naamam Ongi Nitkumey
Chorus 1
Thoothar Paadidum Thooyare
Sarva Srishtiyin Thooyare
Neer Ennaalum Thooyare
Endrendrum Thooyare
Mannipai Petrorum Meetpai Petror Yaavarum
Sadhaakaala Geetham Paaduvaar
Sudhandirathil Nadappor Avar Naamam Tharithor
Endrendum Avar Geetham Paaduvaar
Avarin Geetham Paaduvaar Amen
Chorus 2
Um Janam Potrum Thooyare
Maharaajane Thooyare
Neer Ennaalum Thooyare
Endrendrum Thooyare