Vaanam Um Singaasaname
சேனைகளின் கர்த்தர் நீரே
பரிசுத்த தேவன் நீரே
வான சேனை சேர்ந்து வாழ்த்தும்
அகிலத்தின் ராஜன் நீரே
Chorus
பரிசுத்த தேவன் நீரே
அகிலத்தின் ராஜன் நீரே
துதிகளின் வேந்தனும் நீரே
வானம் உம் சிங்காசனமே
பூமி உம் பாதபடியே
மகிமையால் நிறைந்தவர் நீரே
காண்பவரே காப்பவரே
வாக்கு மாறாத தேவனே
பூமி எங்கும் உம் நாமம்
உயர்ந்ததென்றென்றுமே
கேருபீன்கள் செராபீன்கள்
வாழ்த்தும் எங்கள் தேவனே
எண்ணில் அடங்கா நாமங்கள் உடைய
யேகோவா தேவன் நீரே