Azhagana Nanmeigal
Nesikiraen Azhagae En Yesuvae
Vaazhnalellam Vazhuvaadha Karam Ennodae
Naan Kan Vizhikum Neram Mudhal
En Kangal Urangum Varaiyilum
Paduvaen Undhan Nanmaigalai Endrum
Chorus
En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae
En Vaazhnaal Ellam Neer Endrum Nallavarae
Endhan Suvasam Ulla Naal Varayil
Paduvaen Undhan Nanmaigalai Endrum
Um Saththamae Adhu Thenilum Madhuramae
Ponnai Pola Ennai Pudamidum Dheivam Neerae
En Irulil Velicham
En Thagapanum Nanbanum Neerae
Vazhuvaen Undhan Nanmaigalil Endrum
Bridge
Azhiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae
Asaiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae
Endhan Jeevanae Endhan Aasaiyae Azhagae En Yesuvae
Azhagaana Um Nanmaigal Ennai Pin Thodarudhae
நேசிக்கின்றேன் அழகே என் இயேசுவே
வாழ்நாளெல்லாம் வழுவாத கரம் என்னோடே
நம் கண் விழிக்கும் நேரம் முதல்
என் கண்கள் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்.
Chorus
என் வாழ்நாளெல்லாம் நீர் உண்மையுள்ளவரே
என் வாழ்நாளெல்லாம் நீர் என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில் பாடுவேன்
உந்தன் நன்மைகளை என்றும்.
உம் சத்தமே அது தேனிலும் மதுரமே
பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே
என் இருளில் வெளிச்சம்
தகப்பனும் நண்பனும் நீரே
வாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் .
Bridge
நன்மைகள் என்றும் தொடருமே
அறியா உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே
அசையாத உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே.
எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே
அழகே என் இயேசுவே
அழகான உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே.