Avar Jeevipadhaal
Dhevan thandhaar aega sudhanai
Ulagorai meetidavey
Siluvaiyil thyaga baliyaai
Marithavar elundharey vallamaiyaai
Ref
Avar jeevipadhaal naan jeevikindrein
Avar jeevipadhaal bayam illaiye
En kaalangal avar karathil
Avar jeevipadhal vaazhvu endrum inbamey
Anbin dhevan tham jeevan thandhaar
En paavangal poakidavey
tham rathathaal en paavam neeki
Pudhu vazhvaiyae thandhitarey anandhamey
Nambiduvai ivanbin nesar
Unnaiyumey maatriduvaar
Thooimaiyudan anbu niraindha
Vetri vaazhvai unakumey azhiparey
தேவன் தந்தார் ஏக சுதனை
உலகோரை மீட்டிடவே
சிலுவையில் த்யாக பலியாய்
மரித்தவர் எழுந்தாரே வல்லமையாய்
Ref
அவர் ஜீவிப்பதால் நான் ஜீவிக்கின்றேன்
அவர் ஜீவிப்பதால் பயம் இல்லையே
என் காலங்கள் அவர் கரத்தில்
அவர் ஜீவிப்பதால் வாழ்வு என்றும் இன்பமே
அன்பின் தேவன் தம் ஜீவன் தந்தார்
என் பாவங்கள் போக்கிடவே
தம் இரத்தத்தால் என் பாவம் நீக்கி
புதுவாழ்வையே தந்திட்டாரே ஆனந்தமே
நம்பிடுவார் இவ்வன்பின் நேசர்
உன்னையுமே மாற்றிடுவார்
தூய்மையுடன் அன்பு நிறைந்த
வெற்றி வாழ்வை உனக்குமே அளிப்பாரே.