சாய்வேன்
பேரானந்தமே நேசருடனே
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
என்ன பாக்கியம் என்ன மா இன்பம்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
Refrain:
சாய்வேன் சாய்வேன்
பயம் நீக்கியே காப்பாற்றுவார்
சாய்வேன் சாய்வேன்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
மோட்ச யாத்திரை போவேன் ஆனந்தமாய்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
ஒளி வீசிடும் பாதை எங்குமே
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் சாய்வேன்
திகில் வந்திடும் பயம் சூழ்ந்திடும்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
இயேசுவின் அருகில் நித்திய ஆனந்தம்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்