ஓசன்னா
]மகிமையின் ராஜா வருகிறார் அக்கினியின்
மேகங்களில் துதியுங்கள் துதியுங்கள்
அன்பும் கிருபையோடே நம் பாவங்களை
கழுவினார் பாடுவோம் நாம் பாடுவோம்
Chorus
ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா
விசுவாசம் நிறைந்த சந்ததி தேவனுக்காய் எழுப்பிட
வாஞ்சிப்போம் நாம் வாஞ்சிப்போம்
நம் கண்கள் எழுப்புதல் காணவே ஊக்கமாய் ஜெபிக்கிறோம்
முழங்காலில் நம் முழங்காலில்
Bridge
இதயத்தை கழுவிடும் என் ஆவியின் கண்களை திறந்திடும்
உம்மை போல் நேசித்திட வழி நடந்திடும்
வாஞ்சைகளால் நிரப்பிடும் உமக்காக எங்களை அர்பணிப்போம்
நிதியத்தை நோக்கி நாம் தொடருவோம்.