என் ஆத்மா திடமாய் உள்ளதே
அமைதி என்னில் நதி போல் பொங்கினும்
அலை மோதும் தீங்காயினும்
என்ன நேரிட்டாலும் நீர் கற்ப்பித்தீரே
என் ஆத்மா திடமாய் உள்ளதே
Ref
என் ஆத்மா திடமாய்
என் ஆத்மா திடமாய் உள்ளதே
Amaidhi ennil nadhi pol ponginum
Alai modhum theengayinum
Enna neritaalum neer karpithirae
En aathma thidamaai ullathae
Ref
En athma thidamai
En aatha thidamaai ullathae